Thursday, December 17, 2009

ஆண்டு ஒன்று




ஆஹா நானும் ஒரு வருஷம் கடந்துட்டேனே!!!!எழுத நினைச்சது நிறைய ஆனா எழுதினது ரொம்ப குறைவு.



Tamil Top Blogs

10 comments:

  1. வாழ்த்துக்கள் சிந்து:)!
    நினைச்சதை எல்லாம் வரும் ஆண்டில் எழுதிடலாம். தொடருங்கள்.

    ReplyDelete
  2. பரவாயில்ல சிந்து நீங்க எப்படியோ மாசம் ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க.. :))

    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  3. வணக்கம் ராமலக்ஷிமி மேடம்!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் முத்துலெட்சுமி!

    வாழ்த்துக்களுக்கு நன்றி! நா எழுதறதை யாராவது படிக்கறாங்களா இல்லையாங்கற சந்தேகத்திலேயே எழுத்துக்கு ரொம்ப இடைவெளி வந்திருது.

    ReplyDelete
  5. வணக்கம் துளசி டீச்சர்!

    உங்க பதிவுல வந்த பின்னூட்ட பதில்ல வந்த வாழ்த்துக்களுக்கு இங்க நன்றி தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete
  6. அடிச் சக்கை!! டீச்சருக்கேத்த மாணவி:-))))

    நல்லா இருங்க.


    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சிந்து,
    வரும் ஆண்டுகளில் இன்னும் அடிச்சு ஆடுங்க.
    நேரமிருந்தா,நம்ம பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க.
    http://amaithicchaaral.blogspot.com

    ReplyDelete
  8. வணக்கம் அமைதிச்சாரல் அவர்களே!

    வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. very good Sindhu....

    My hearty congratulations to you....

    Keep rocking in the coming years too...

    ReplyDelete
  10. வணக்கம் கோபி அவர்களே!

    வாழ்த்துக்களுக்கு நன்றி.உங்களை மாதிரி சில பேர் என்கரேஜ் பண்றதால தான் ஏதோ எழுதறேன்.

    ReplyDelete