Wednesday, December 17, 2008

என் எழுத்தக்கள்

பதிவுலக நண்பர்களே!

எனக்கும் உங்க ஆதரவு கிடைக்கும்ணு நம்பறேன்.என்னுடைய கன்னி முயற்சி இது. என்னுடைய அனுபவங்களை(நல்லது,கெட்டது) உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

10 comments:

  1. நல்வரவு.

    ஜோதியில் கலந்தாச்சுல்லே......

    கலக்குங்க:-))))

    ReplyDelete
  2. வாங்கம்மா வாங்க.. வலது கால் வச்சு வாங்க.. குட்டு வாங்கியாச்சுல்ல மோதிரக்கையில் அப்பறமென்ன ஜமாய்ங்க..

    ReplyDelete
  3. word verification தூக்கிடுங்க..ஆங்கிலமும் தமிழுமா மாத்த சிரமமா இருக்கு.

    ReplyDelete
  4. வேணும்ன்னா மட்டுறுத்தல் செய்து உங்க மெயில் ஐடியில் வரவைச்சுக்குங்க..

    ReplyDelete
  5. நன்றி டீச்சர், முத்துலெட்சுமி.இன்னமும் நிறைய குழப்பங்கள் இருக்கு..நீங்க எல்லாம் உதவி செய்யணும்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் sindhusubash1 இனிய வலையுலக அனுபவங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வரவுக்கு நன்றி. நான் ஜீனியர் பதிவர்...அதனால பயமும் தயக்கமும் ஒரு சேர இருக்கு.

    ReplyDelete
  8. அடடா...இன்னைகுத்தான் உங்க பதிவு என் கண்ணில மாட்டுச்சு. இன்னும் நீங்க உங்க பதிவை தமிழ்மணத்தில இணைக்கலயா???

    //நான் ஜீனியர் பதிவர்...அதனால பயமும் தயக்கமும் ஒரு சேர இருக்கு.
    //

    ஜீனியராவது சீனியராவது? எல்லாரும் பதிவர்கள்தான் :)

    அப்புறம் உங்க எழுத்து படிக்கிறப்ப நேர்ல உக்காந்து சொல்ற மாதிரியே இருக்கு. வாழ்த்துகள் சகோதரி :))

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி புதுகை அப்துல்லா அவர்களே.தமிழ்மணத்தில் சேர்க்க ரொம்பவே முயற்சி பண்ணிட்டிருக்கேன் ஆனால் சில குழப்பங்கள்.யாராவது சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும்.

    ReplyDelete