Thursday, December 18, 2008

துபாயின் ஒரு மழைக்காலம்

கடந்த இரண்டு மாத காலமா வரட்டுமா வேண்டாமானு கேட்டுகிட்டுருந்த மழை அப்பப்போ
தூறலாகவும் சில இடத்தில் ஆலங்கட்டியோடும் பெய்தது.இடியும் மின்னலும் மேகமூட்டமும் இதோ இப்ப வந்துருவேனும் அறிக்கை விட்டுடிருந்த மழை,நேத்து சாரல் மழையா எங்க ஏரியாவில் வந்ததை பாருங்க.....







இலவசமாய் ஒரு குளியல்








அரபு நாடுகளில் மழையே ஒரு அதிசயம் தானே!!!!

2 comments:

  1. ஆனந்த மழையில் நீங்க நனைஞ்சீங்களா இல்லையா?

    ReplyDelete
  2. ஆனந்தமா நனைஞ்சதால காய்ச்சலும் வந்துருச்சு டீச்சர் !!!!என்ன தான் சொல்லுங்க, நம்ம ஊர் மழை மாதிரி இல்லை. காய்ச்சல் வந்ததால மழை கூட கா விட்டுட்டேன்.

    ReplyDelete